Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/28/2019

காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க.. கழுத்தில்

செருப்பு மாலை அணிந்து, பாஜக அலுவலகத்திற்கு சென்ற

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல்

நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி

வருகிறது.

It is said that, Social activist Piyush

Manush attacked by Salem BJP members

#piyushManush

Category

🗞
News

Recommended