Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/26/2019
MNM Leader Kamal hasan has announced Pollachi Candidate Moogambiga Rathnam. She is a bike racer and social activist.


பொள்ளாச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஆர்.மூகாம்பிகை ரத்னம் என்பவர். இவர் யார் தெரியுமா? கமல் நேற்று தன் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் கமல் பெயர் தவிர மற்ற எல்லா பெயர்களும் இருந்தது. இது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

#MNM
#MoogambigaRathnam

Category

🗞
News

Recommended