Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/24/2018

டெல்லிக்கு தனது ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் நேற்று சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசுகிறார்.

அரசு முறை பயணமாக பன்னீர் செல்வம் டெல்லி செல்லவில்லை என்பதால் இந்த பயணம் குறித்து பல்வேறு யூகங்கள் ஊடகங்களில் எழுந்தன.

I am coming to Delhi for my own personal reasons, says Dy CM O.Panner Selvam.

Category

🗞
News

Recommended