Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/17/2019
இங்கிலாந்து வெற்றியை விமர்சித்த இந்திய ரசிகரை முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். உலக கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் இங்கிலாந்துக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


Former england cricket captain Michael Vaughan criticized Indian fan.

------------

வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து ஒருநாள் உலக கோப்பையில் வங்கதேச அணி 8ம் இடத்தை பிடித்தது.எனினும் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மட்டுமே வெற்றியை பெற்றது வங்கதேசம்.

Former player wasim jaffer appointed as bangladesh temporary batting coach.

Category

🥇
Sports

Recommended