Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/30/2018
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மன் ஷபீர் ரஹ்மான், சில நாள்கள் முன்பு பேஸ்புக்கில் இரண்டு ரசிகர்களுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஷபீர் ரஹ்மான் இது போன்ற தவறான காரியங்களில் இதற்கு முன்பும் சிக்கி தண்டனைகளும், தடையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bangladesh batsman Shabbir Rahman abused fans on social media, for criticising his current batting form.

Category

🥇
Sports

Recommended