• 8 years ago
இதில் ஒருசில திருமணங்கள் "அடடே" போட வைக்கும். மறுசில திருமணங்கள் "அடேய்" சொல்ல வைக்கும். திருமணத்தில் வயது வித்தியாசம் கட்டாயம் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியதில் பல சூச்சமங்கள் அடங்கி இருக்கின்றன. இது மன ரீதியான, உடல் ரீதியான முதிர்ச்சியை சார்ந்தது ஆகும்.
மன ரீதியாக ஒரு ஆணை விட, பெண்ணின் முதிர்ச்சி அதிகமாக இருக்குமாம். அதனால் தான் சிறு வயது பெண்ணை, அஃதாவது, 5-7 வருட வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்ய கூறுகிறார்கள். அதே போல, உடல் ரீதியாக காணும் போதும், ஆணின் உணர்சிகள், பெண்ணின் உணர்சிகள் மத்தியில் ஏறத்தாழ 10 வருட இடைவெளி இருக்கின்றன.
எனவே, உளவியல் ரீதியாகவும், தாம்பத்தியம் ரீதியாகவும் ஒத்துப்போகவே இந்த வயது வித்தியாசம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நம்ம ஊர்களில் சில தாத்தா, பாட்டிகளுக்கு மத்தியில் 17-20 வயது வித்தியாசத்தை சாதாரணமாக பார்த்திருப்போம். அது போல, நமது கிரிக்கெட் நட்சத்திர வீரர்களில் யார், யார் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறித்த தொகுப்பு தான் இது....
இதில் ஒருசில திருமணங்கள் "அடடே" போட வைக்கும். மறுசில திருமணங்கள் "அடேய்" சொல்ல வைக்கும். திருமணத்தில் வயது வித்தியாசம் கட்டாயம் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியதில் பல சூச்சமங்கள் அடங்கி இருக்கின்றன. இது மன ரீதியான, உடல் ரீதியான முதிர்ச்சியை சார்ந்தது ஆகும்.

Cricket Players Who Married in Huge Age Difference!

Category

🗞
News

Recommended