• 7 years ago

#aishwaryarai #abhiskehbachchan #twitter #broccoli #instagram


Bollywood Abhishek Bachchan tweeted saying that he hates Broccoli. But his wife Aishwarya Rai prepared quinoa salad with broccoli and tomatoes for lunch on the same day.


ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பழிவாங்கியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். அண்மையில் அவர் தனக்கு ப்ரொக்கோலி என்றாலே சுத்தமாக பிடிக்காது என்று தெரிவித்திருந்தார்.
மனைவி ஐஸ்வர்யா ராய் ட்விட்டரில் இல்லாத தைரியத்தில் சொல்லியிருப்பார் போன்று.
அபிஷேக் பச்சன் ட்வீட்டியது எப்படியோ ஐஸ்வர்யா ராய்க்கு தெரிந்துவிட்டது போன்று. அபிஷேக்கிற்கு மதிய உணவில் ப்ரொக்கோலியை கலந்து கொடுத்துவிட்டார்.

Category

🗞
News

Recommended