ஐஸ்வர்யா ராய் தனக்கு மருமகள் மட்டுமல்ல தனக்கு மகளாகவும் நல்ல ஃபிரண்டாகவும் இருக்கிறார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாளிதழ் ஒன்றுக்கு தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அதில் தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது, சினிமா ஒரு மாய உலகம் என அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இங்கு நடிக்க வரும் நடிகரோ நடிகையோ ஏதேனும் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் முதலில் நினைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
அதன்பிறகு வெற்றி படங்களில் தாங்களும் இருக்க வேண்டும் என்றும் பிறகு ரசிகர்கள் கூட்டம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்றார். இவையெல்லாம் கிடைத்த பிறகு தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Actor Amitabh bachchan says that Aishwarya rai is not only my daughter in law she is being as my daughter and my good friend.

Category
🗞
News