Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/9/2018
நடிகர் சதீஷ் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பல்பு வாங்கியுள்ளார். நடிகைச்சுவை நடிகர் சூப்பர் ஸ்டார் சரி வெறும் ஸ்டார் ரஜினிகாந்த் போன்று ஸ்டைல் செய்ய முயற்சி செய்துள்ளார். ஒரு பிஸ்கட்டை ரஜினி ஸ்டைலில் வாயில் போட்டுள்ளார். தன்னுடைய ஸ்டைலிஷ் முயற்சியை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ரஜினி ஸ்டைலில் பிஸ்கட்டை தூக்கிப் போட்டு வாயால் பிடித்து அசத்தியுள்ளார்(அவரை பொருத்தவரை). சதீஷ் வெளியிட்ட வீடியோவை நிறுத்தி நிதானமாக பார்த்து ஆய்வு செய்த நெட்டிசன்கள் அவர் செய்த ஃபிராடுத்தனத்தை கண்டுபிடித்துவிட்டனர். வீடியோவை வெளியிட்டு அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் மொமன்டில் சதீஷ்.

Comedian Sathish has released a video of him on twitter in which he was seen eating biscuit in a stylish manner just like Rajinikanth. But Netizens have found out the truth.

Category

🗞
News

Recommended