சென்னை: அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடு வங்கி (Goat Bank) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/temp/agrotech-company-s-goat-bank-for-farmers-403345.html
Read more at: https://tamil.oneindia.com/temp/agrotech-company-s-goat-bank-for-farmers-403345.html
Category
🗞
News