Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/20/2020
சென்னை: ஆக்ரோடெக் (Agrotech Integrated Farmer Producer Company Limited -AGROTECH) நிறுவனம் தமிழகத்தில் ஆடு வளர்ப்பில் முன்னோடியாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் விழுப்புரத்தை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ஏற்கனவே பல்வேறு சுய உதவி குழுக்கள், பெண் முன்னேற்ற குழுக்கள் உடன் சேர்ந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

Category

🗞
News

Recommended