Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/12/2019
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் என்றைக்கும் ஆதரவாக இருப்பேன் என தேனி லோக்சபா எம்பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். முதுகெலும்பு இல்லாத எம்பி என்ற டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கும் பதில் அளித்துள்ளார்.

op raveendranath reply after dmk mp tr baalu controversial remarks about without Spine mp.

#OPR

Category

🗞
News

Recommended