ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் அடிப்படை விளக்கம் கூட தெரியாமல் இரண்டையும் இணைத்து ரஜினி பேசுவது பல வியப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என்பது ரஜினியின் அறிவிப்பு. இது திராவிட அரசியலுக்கு எதிரானதுதான் என்று இந்துத்துவா அமைப்பினர் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் ஆன்மீகமும் அரசியலும் நேர் எதிரானது என்கிற அடிப்படை கூட தெரியாதவர் ரஜினி எனவும் விமர்சிக்கப்படுகிறது. ஆன்மீகம் என்பது கடவுள் என்கிற ஒருவர் நம்மை இயக்குகிறார் என்கிற நம்பிக்கையை கொண்டது.
ஆனால் அரசியல் என்பது போராட்ட களங்களால் தர்க்கங்களால் அனைத்தையும் செய்ய வைப்பது. ஆண்டவன் செய்வான் என அமைதி காப்பது ஆன்மீகம்; அந்த ஆண்டவனே ஆட்சியில் அமர்ந்துவிட்டால் மக்களுக்கான பணிகளை செய்ய வைப்பதுதான் அரசியல்.
பொதுவான ஆன்மீகம் என்பது மனித குலத்தின் பாதியான பெண்களை ஒதுக்கி வைக்கிறது; தமிழகத்தில் இத்தகைய அடிமைத்தனத்தை சமூக ரீதியாக தகர்த்ததும் திராவிட அரசியல்தான்; பெண்களுக்கான விடுதலையை இடஒதுக்கீடு, சொத்தில் சமபங்கு என்பது போன்ற சட்டங்களால் தக்க வைத்ததும் திராவிட அரசியல்தான்.
Political analysts said that Rajinikanth's "spiritual politics" is a disastrous move for him. They pointed out that Rajinikanth has not made his ideology clear.

Category
🗞
News