• il y a 14 ans
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உனை சேரும் எத்தனை காலம் வாழ்ந்தாலும் என்னுயிர் சுவாசம் உனதாகும் உன் மூச்சிலிருந்து என் மூச்சை எடுத்து வாழ்ந்து கொள்வேனே என் அன்பே........ நீ வேணும்டா செல்லமே நீ வேணும்டா என் செல்லமே............

Category

🎵
Musique