• il y a 14 ans
நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே....
அழகிய வரிகளைக் கொண்ட இனிமையான பாடல்!
Movie name : எங்கேயும் எப்போதும் (2011)
Music : சத்யா
Singers : சிம்மயி, சத்யா
Lyrics : நா. முத்துக்குமார்

Category

🎵
Musique