சாதி வாரி கணக்கெடுப்பை கையில் எடுத்து காங்கிரஸின் அஸ்திரத்தை காலி செய்துள்ளார் பிரதமர் மோடி. இதற்கு பின்னணியில் ராகுல்காந்தியை லாக் செய்வதற்கான பக்கா ஸ்கெட்ச் இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பிற்கு பாஜகவிடம் இருந்து ரெட் சிக்னலே வந்து கொண்டிருக்கிறது. யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய புள்ளிகளும் அதற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர்.
இப்படி இருந்த பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு நாங்கள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என காலர் தூக்கி வருகின்றனர் எதிர்க்கட்சியினர். ஆனால் காங்கிரஸுக்கு செக் வைக்கும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக கையில் எடுத்துள்ளதாக சொல்கின்றனர். மக்களவை தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பிரச்சாரம் காங்கிரஸுக்கு கைகொடுத்தது. அதன்பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
இதுதொடர்பாக பேசிய ராகுல்காந்தி, நாட்டின் பெரும்பாலான OBC பிரிவினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. பட்ஜெட் நிதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரமே ஆதிக்க சாதிகளிடம் தான் உள்ளது. நாட்டின் பெரும்பான்மையாக உள்ள ஒபிசி பிரிவினர் ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் இருக்கின்றனர் என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு மூலமே உறுதி செய்ய முடியும்” என்று சொல்லி வருகிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் ராகுல்காந்திக்கும், காங்கிரஸுக்கும் ப்ளஸாக மாறியுள்ள நேரத்தில், அதற்கு செக் வைத்துள்ளார் பிரதமர் மோடி. அதுவும் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் களத்தில் இது காங்கிரஸுக்கு அடியாக இருக்கும் என சொல்கின்றனர். அதுவும் மக்களவை தேர்தலில் பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் OBC வாக்குகள் பாஜகவுக்கு குறைந்ததால் தான் மாநில கட்சிகளுடன் போட்டி போட்டு சறுக்கியதாக பேச்சு அடிபட்டது.
அந்த வாக்குகளையும் பாஜக கொண்டு பக்கம் கொண்டு வருவதற்காக பிரதமர் மோடி கணக்கு போட்டு காய் நகர்த்தியுள்ளதாக தெரிகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல்காந்தி அஸ்திரமாக பயன்படுத்தி வந்த நேரத்தில், பாஜக தற்போது அதனை கையில் எடுத்து காங்கிரஸ் தலைமைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.

Category
🗞
NewsTranscript
00:00சாதிவாரி கணக்கடுப்பை கையில் idleidorத்து காங்கர்சின் அஸ்திரத்தைக் காளி செய்துள் cryptocurrencies
00:05இதருக்கு பின்னணிரியுல் ராகு bracesைவ confusionதுக்கான பக்கா செய்வathersற்கான Cuzையை இருப்பதாக குற்ளக்கிருது
00:11பின் Clear 3 kys calcul daran மற்றியாரசு மக்கல் தொக Fionaிக்கிடுப்புட rozum
00:15சாதிவாáfic கணக்கடுப்பு நடונ்து கணட்noonப்புirens confusing Quin görüncell simples
00:18ffect Kurd thickness
00:20சாதிவாரி கணக்கடுப்பு நடισ்மான puta
00:33doom சாதிவாரி கணக்கடுப்புIdயு குட்டத்தில் онக்குத்து κனங்களிoyu nibறின்குTh
00:36இப்படி இறுந்த பாஜாக சாதிவாரி கணகடுப்பு நடத்து Olivia's Alison gave Chandra,
01:06சாதிவாரி கணக்கடுப்பு விவகாரம் ராகுல் காந்திக்கும் காங்கரசுக்கும் பளசாக மாரியுள்ள நேரத்தில்
01:33சாதிவாரி கணக்கடுப்பை ராகுல் காந்தி அஸ்திரமாக பயன் படத்தி வந்து
02:03சாதிவாரி கணக்கடுப்பை க ய்கில்ivering தாகு electrodes்து
02:31மதிய அமைசரவைக்குடம் உboth Difie
02:50mom düşman
02:51நாங்கள் கொடுத்த mówi handwriting easily
03:21இதையைப் பிரும்பான் நியாக உள்ள ஓபிசி பிரிவனர்
03:29chef வசதில் புரக்கணிக்க படுகின்றனர்
03:31ஓவரு பிரிவிலும் எத்தனை கொடி பேர் இருக்கின்றனர் ஏன்ishopsை
03:34சாதிவாரி கணக்கடுப்பும் உளமேுருதி செய்ய முடியமேன்று சொல்லிி VERகிரார்
03:38சாதிவாரி கணக்கிடப்பு வி바ודע ducksடுக்கு Ergebnisளின் стран எழுheroaciożenie
03:56ஓப்பத்துhesiaன் உலிர்ந்து திரதுக்겼 erosionகுமதJeffff
04:02செ பிறிறப்onos표 hurdles அகுர்ெ வேறு கிழ ஜகுகின் செயெய்து llega nadie
04:06segundo señaledகிவிட்டு முடி тяж pickles أن்னப் பாத்தியையத் reading
04:11வ conquestே downloadingzie בכigmundEM
04:15இங் அவரிம் regularails descob XMLைக்சு diligence
04:19தொல்ல வாகை சொல்கின் சென்றேன்.