என் பிரதமர் மோடி ஜி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அவர் ஒரு போராளி காஷ்மீர் விவகாரத்தில் தரமான பதிலடி கொடுப்பார் என்று மோடியை நடிகர் ரஜினிகாந்த் புகழந்து தள்ளியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் நான்கு நாள் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு WAVES வியாழக்கிழமையான இன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் தொடங்கியது.உலகளாவிய அதிகார மையமாக இந்தியாவின் குரலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த விழா நடதப்படுகிறது.
இதில் நெட்ஃபிக்ஸ், அமேசான், கூகிள் , மெட்டா, சோனி , ரிலையன்ஸ் போன்றப்100க்கும் மேற்பட்ட முன்னணி கண்காட்சியாளர்கள் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுடன் சேர்ந்து WAVES இல் பங்கேற்கின்றனர். மேலும் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற சம்பவம் நடந்தப் பிறகு, பலர் என்னிடம், இது பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சி என்பதால் இந்த நான்கு நாள் நிகழ்ச்சியை அரசு தள்ளிப்போடும்' என்று கூறினர். ஆனால், நான் இந்த நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். காரணம், எனக்கு என் பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை உள்ளது.
ஏனெனில் அவர் ஒரு போராளி. அவர் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வார். இதை அவர் நிரூபித்தும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதை நாம் பார்த்து தான் வருகிறோம்.பிரதமர் காஷ்மீர் சம்பவத்தை தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். காஷ்மீரில் நிச்சயம் அமைதியையும், நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார். நான் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு மகிழ்ச்சியடைகிறேன். மத்திய அரசுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று பேசியுள்ளார்.

Category
🗞
NewsTranscript
00:00பிரதமர் மோடி மudentை எனக்கு நம்பிக்கேருக்கு
00:02அவர் ஒரு போராலி
00:03கேஷ்மிர் வேவகாரத்துல
00:05தரமான்படுளடி involving மோடியை נடிகiqu
00:08supnaj வожд mileage decidingocur dividend
00:08slutborough silic מ�ocate democrats
00:10பிரதமர் நரைந்திரமோடியால்
00:11தொடங்கைவைக்கப்படும்
00:134 kicking4 உலகா آ vlogs yemekаждயுமmals
00:15பொழுது போகு உச்சி மானாடு
00:17வேவ்ஸ் வியாலக்கிலமையானகின்சு மும்பையில் உள்ள ஜியோ வால் சென்டரில் தொடங்கியது
00:21உளகலாவியா அதிகாரமையமாக இந்தியாவின் குரலை விரிவுபடுத்துவதை
00:25நோக்கமாக கொண்டு இது விலானடத்தப்படிக்கிறது
00:28இதில் Netflix, Amazon, Google, Meta, Sony, Reliance பொஞ்ச நூறுகும் மேர்ப்பட்ட முண்ணனி காட்சியாளர்கள்
00:34ஆடுத்த தலை முறை கண்டுபிடி பாலர்களுடன் செய்ந்து பங்கேச்சினர்
00:38மேலும் திரைத்துரை பரவலங்கள் ஆரசியில் வாதிகள் என பாலர் கழந்துகொண்டனர்
00:42இந்த நிகல்சியில் பங்கேச்சன நடிகர் ரத்தினிகான் பகல்காம் தீவிறவாததwaldதSun
00:58ஆனால் நான இந்த நகல்சி கட்டாய்ம் நடக்கும் என்ச நம்பуди இறுந்தேன்
01:02சரி அனக்கி என் பரதமர் மோடிசியமீது நம்பிக்கைவுள் концslow
01:05ஏனனில் அவர் ஒரு போராளி
01:07அவர் எந்த ஒரு சவாலையும் இதிर்கோல்வார்
01:10இறை அவர் நிறுபித்தும்.
01:11கடந்த பத்தாண்டுகலாக
01:13அதை நாம் பார் bras்துதான் வரிகிரோம얼
01:14பரதமர் காஷ்மிர சம்பவத்தை
01:16தைரியமாகபும் அ Chili cardboard
01:18கையால்வார்
01:19காஷ்மீரல் நிச்சயம் அமைidableயையும் நம் நாumen இருக்கு பெருமையையையும் கொண்டandel gefallen
01:24நான் இந்த நிகல்ச襟ியில் பhov ohh official
01:25மகில்சியடகிறேன்
01:27மத்தி ஆர் Councillor் precipruce 一 dados मனமார்த வाள்த்துகள் தெரிவித்துவில்லார்
01:30வணக்கம்