Triumph Scrambler 400X Bike Review in Tamil By Ghosty.
டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது பைக்காக ஸ்கிரம்லர் 400 எக்ஸ் என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்பீடு 400 என்ற பைக்கை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், அதே இன்ஜினை கொண்ட ஸ்டம்பர் ரக பைக்காக ஸ்கிரம்பிலர் 400எக்ஸ் என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பார்க்க எப்படி இருக்கிறது? இதை பயன்படுத்த எப்படி இருக்கிறது என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்.

Category
🚗
Motor