Triumph Speed 400 & Scrambler 400 X TAMIL Walkaround by Pearlwin Ashby. British motorcycle manufacturer Triumph has launched the recently revealed Speed 400 & Scrambler 400 X in India. இந்த இரண்டு பைக்கிலும் ஒரே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. 398 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 40 பிஎச்பி பவரையும் 37.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் ஸ்பீடு 400 பைக் இந்தியாவில் ரூ 2.23 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த இரு பைக்குகள் குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்.
#TriumphSpeed400Walkaround #TriumphScrambler400XWalkaround #TriumphMotorcycles #TriumphSpeed400AndScrambler400XSpecifications #TriumphSpeed400Design #TriumphScrambler400XDesign
~PR.156~
#TriumphSpeed400Walkaround #TriumphScrambler400XWalkaround #TriumphMotorcycles #TriumphSpeed400AndScrambler400XSpecifications #TriumphSpeed400Design #TriumphScrambler400XDesign
~PR.156~
Category
🚗
Motor