Volvo C40 Recharge Walkaround in TAMIL by Giri Kumar. Swedish carmaker Volvo has revealed the C40 Recharge EV in India. வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில், 78kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 530 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 27 நிமிடங்கள் மட்டுமே ஆகும். வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வீடியோவை முழுமையாக பாருங்கள்.
#Volvo #VolvoC40 #VolvoC40Recharge
~PR.156~
#Volvo #VolvoC40 #VolvoC40Recharge
~PR.156~
Category
🚗
Motor