• last year
Mahindra Supro CNG Duo Walkaround in Tamil by Giri Kumar. Indian automaker Mahindra has launched the Supro CNG Duo at an introductory price of Rs 6.32 lakh (ex-showroom, Delhi). இதுதான் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ட்யூயல்-ப்யூயல் சிறிய வர்த்தக வாகனம் ஆகும். இதில், 909 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 எரிபொருட்களிலும், ஸ்டார்ட் ஆகி ஓடும் திறன் இதற்கு உண்டு. இந்த இன்ஜின் 26.8 பிஎச்பி பவரையும், 60 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு வீடியோவை முழுமையாக பாருங்கள்.

#Mahindra #MahindraSuproCNGDuo #MahindraCommercialVehicle #CNGCommercialVehicle
~PR.156~

Category

🚗
Motor

Recommended