• last year
Joy Electric Scooter Review In Tamil By Giri Kumar | ஜாய் இ-பைக் என்ற நிறுவனம் MIHOS என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த பைக் ஓட்டி பார்க்க எப்படி இருக்கிறது? முழு தகவல்களை வீடியோவில் காணுங்கள்

#JoyebikeMIHOS #JoyebikeMIHOSReview #JoyebikeMIHOSRange #JoyebikeMIHOSPrice #JoyebikeMIHOSFeatures #MIHOS #MIHOSRange #MIHOSPerformance #MIHOSDetails

Category

🗞
News

Recommended