Ultraviolette F77 Electric Bike Review In Tamil By Giri Kumar | எலெக்ட்ரிக் சூப்பர் பைக்காக அல்ட்ராவைலட் நிறுவனம் எஃப்77 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முற்றிலும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் இந்த பைக் எஃப்77 ஃபைட்டர் ஜெட் விமானத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் எப்படி இருக்கிறது? என்பதை இங்கே காணலாம் வாருங்கள்.
Category
🗞
News