• 2 years ago
திருவாரூர் அருகே புலிவலத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சிசிடிவி வீடியோ பதிவை கொண்ட வாகன உரிமையாளரே பிடித்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended