• 2 years ago
அதிமுக நிர்வாகி பெரம்பூர் மாரிமுத்து என்பவர் மீது, எடப்பாடி ஆதரவாளரா ? என்று கேட்டு அதிமுக அலுவலகத்தில் திரண்டிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில், ரத்த காயங்களுடன் மாரிமுத்து வெளியே சென்றார்

Category

🗞
News

Recommended