• 2 years ago
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் டெம்போ வேன் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Category

🗞
News

Recommended