புதுச்சேரி காங்கிரசாரிடையே தொடங்கியது உள்கட்சி மோதல். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர், முன்னாள் அரசு கொறடாவிடையே காரசார வாக்குவாதம் நடைபெறும் வீடியோ வைரலாகி வருகிறது.
Category
🗞
News