நெல்லை மாநகர ஒட்டிய தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த 10 வயது ஆண் கரடியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர் . கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியிலுள்ள விளைநிலங்களில் பயிர்களை இந்த கரடி நாசம் செய்து வந்ததினால் தற்போது விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்..
Category
🗞
News