• 2 years ago
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதி மறுபக்கம் சாலையில் பாய்ந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து.

Category

🗞
News

Recommended