• 2 years ago
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த 10க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

Category

🗞
News

Recommended