மதுரை மாவட்ட ஜெயம்ரவி ரசிகர் மன்ற தலைவர் உயிரிழந்த நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ஜெயம் ரவி. மறைந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு 5லட்சம் டெபாசிட்டும், குழந்தைகளின் கல்விசெல்வை ஏற்பதாக உறுதியளித்த நடிகர் ஜெயம் ரவி.
Category
🗞
News