• 2 years ago
போடி அருகிலுள்ள ஊத்தாம்பாறை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 14 வாலிபர்கள்.. 13 பேர் மீட்கப்பட்டனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Category

🗞
News

Recommended