• 2 years ago
விழுப்புரம் அருகே போட்டி போட்டுகோண்டு முந்திச்சென்ற தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகளால் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் உட்பட 2 பேர் பலி; விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Category

🗞
News

Recommended