தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் கார் ஒன்று எதிர்பாராவிதமாக ஏசி பழுதடைந்து தீப்பிடித்து கார் முழுவதும் தீ பற்றிக்கொண்டு எரிந்தது அவ்வழியாக சென்று கொண்டிருந்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு.*அர.சக்கரபாணி* அவர்கள் தனது காரை நிறுத்தி உடனடியாக அந்த காரில் பயணம் செய்தவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து உடனடியாக அவர்களுக்கு மதுரை செல்வதற்கான மாற்று வாகன ஏற்பாடு செய்து கொடுத்தார்.
Category
🗞
News