பாஜகவை குறை கூறுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை, இந்துக் கோயில்களில் உள்ள தேரை வடம் பிடித்து இழுக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் இந்து மதத்தை நம்பாதவர்களுக்கும்,இந்து ஆலயங்களுக்கு செல்லாதவர்களுக்கும், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இந்துக் கோயில் தேரின் வடம் பிடிக்க இழுக்க தலைமை ஏற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாகர்கோவிலில் செய்தியார்களிடம் எம்.ஆர்.காந்தி பேட்டி-
Category
🗞
News