• 2 years ago
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் படித்த அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர், முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணாக்களுக்கு மாலை அணிவித்து ரோஜாப்பூ, பாரம்பரிய இனிப்புகள் வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்.

Category

🗞
News

Recommended