• 2 years ago
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடsx முயன்றனர். அவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Category

🗞
News

Recommended