அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் பாஸ்கர் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் கடிதத்தை எதிர்த்தும் அதனை கண்டிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் மோடி அரசை கண்டித்து வாசகங்கள் எழுதிய பலகை ஏந்தியவாறு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
Category
🗞
News