• 2 years ago
கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் பாஜக அரசு முன்னோடியாக விளங்கியது என்று சிதம்பரத்தில் நடைபெற்ற 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் L.முருகன் பேச்சு.

Category

🗞
News

Recommended