ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் உயிரிழந்த போதும் அரசு தூங்கிக்கொண்டிருப்பதாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் ஸ்டாலின் திறமையற்ற முதலமைச்சராக இருக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார்.
Category
🗞
News