• 2 years ago
புதுச்சேரியில் வருமானவரித் துறை அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டபோது தடுக்க வந்த போலீசாரை தவறான வார்த்தைகளை பநன்படுத்தினால் தொலைத்து விடுவேன் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மிரட்டியதால் போராட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Category

🗞
News

Recommended