• 2 years ago
சீர்காழி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் தலைகவசம் அணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பேரணி.

Category

🗞
News

Recommended