• 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் வைகாசி விசாக பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டு சென்றனர்.

Category

🗞
News

Recommended