• 3 years ago
ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் வகுப்பறைகள் உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் மாணவிகள் மீண்டும் இன்று பள்ளிக்கு வந்தனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கிருமிநாசினி கைகளை சுத்தப்படுத்தி உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அ

Category

🗞
News

Recommended