• 2 years ago
எடப்பாடி அடுத்த சவுரிப்பாளையம் பகுதியிலுள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ இருளப்பன், ஸ்ரீஇருளாயி,ஸ்ரீ கன்னிமார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நடைப்பெற்ற கும்பாபிஷேக விழாவில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்...

Category

🗞
News

Recommended