• 2 years ago
திருவாரூர் அருகே சரக்கு ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, அய்யனார் கோயில் மீது மோதிய விபத்தில், கோயில் கட்டடமும், சாமி சிலையும் முற்றிலும் சேதமடைந்தன.

Category

🗞
News

Recommended