புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலய ஆடம்பர தேர்த்திருவிழாவில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
Category
🗞
News