• 2 years ago
கேரளாவில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்வதற்காக சென்ற இளம்பெண்ணிடம் பேசியே, மனம் மாற்றி காப்பாற்றிய காவலர் , இணையத்தில் வைரலாகும் வீடியோ.காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.

Category

🗞
News

Recommended