தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நாளை மறுநாள் திறக்கப்படுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் பள்ளி வகுப்பறைகள், வளாகம் சுத்தம் செய்யும் பணியை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்து கழிவறையிலுள்ள கை அலம்பும் இடத்தினை ஆட்சியர் மோகன் சுத்தம் செய்தது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Category
🗞
News