தமிழகத்தில் சொந்தக் காலில் நிற்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட வேண்டும், மிஸ்டுகால் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட முடியாது என பாஜகவை மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு.
Category
🗞
News